கிளிநொச்சி மாவட்டம் பூநகரி போலீஸ் பிரிவில் 80kg. கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 80kg கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸார் ஊடக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
