பொதுத் தேர்தல் முடியும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று புதன்கிழமை (23) முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.
Related Posts
சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு.!
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வானது கிளிநொச்சி மாவட்ட...
அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.!
பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகள் சட்ட சிக்கல்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன.!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலைகியுள்ளார். ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால...
நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி...
சாமர சம்பத் தசநாயக்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் நீதிமன்றில்...
பேருந்து மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.!
தங்காலை - மாத்தறை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (06) பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்.!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். நாமல் ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஆச்சி, நிதி மோசடி வழக்கு...
வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; பதவிநீக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.!
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரவு நுழைந்தபோது வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பதுளையைச் சேர்ந்த சத்சர...
வடமராட்சி கிழக்கு சித்திரைப் புத்தாண்டு விற்பனை சந்தை.!
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை இன்று 07.04.2025...