சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தானது நேற்று (19) இரவு ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
மகனின் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த தாய்.!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி, அக்பர் பள்ளிவாயல் வீதியில் மகனின் தாக்குதலில் தாய் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், பலியான தாயின்...
கோர விபத்தில் சிக்கிய சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு.!
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 வயது சிறுமி மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மஹாபாகே, மெல்சிறிபுர மற்றும் பல்லேகலே...
யாழில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி; சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் கலைக்குழு.!
யூபிலி ஆண்டை முன்னிட்டு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்படும் வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி பாடல் போட்டியில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புனித...
பேருந்து நிலையம் நகரசபையால் அகற்றம்.!
வவுனியா குருமன்காடு பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த பேருந்து நிலையம் நகரசபையால் நேற்று அகற்றப்பட்டது. பழமையான குறித்த பேருந்துதரிப்பிடம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனை அகற்றுமாறு...
சூட்சுமமான முறையில் சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதைப் பொருள்.!
வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று...
வவுனியா நெற்போல் பிரிமியர் லீக் போட்டிக்கான மாபெரும் ஏலம்.!
வவுனியா நெற்போல் பிரிமியர் லீக்(VNPL) போட்டிக்கான மாபெரும் ஏலம் நேற்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்தவுள்ள வவுனியா நெற்போல் பிறிமியர் லீக் (VNPL)சுற்றுப்போட்டிக்கான வீரர்களை...
அரசாங்கங்களின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என வட மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது...
இலங்கையின் வடக்கு – கிழக்கு மீனவர்கள் வாழ்வா, சாவா எனும் நிலைமையில் அவலப்படுகின்றார்கள்.!
"ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்." - என்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் தமிழ்த் தேசிய...