நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில், 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 707 ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்ற நிலையில், 13 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Related Posts
இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கை வெளியானது – வடக்கு மாகாணத்தில் குறைந்தளவு சனத்தொகை.!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்...
சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை.!
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே...
யாழில் இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டை.!
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் இரண்டு சபைகளுக்கே தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் வந்தடைந்துள்ளன என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.சசீலன்...
ஜி.எஸ்.பி. பிளஸும் இல்லாமல் போகும் – அரசுக்கு ஹர்ஷ டி சில்வா எம்.பி. எச்சரிக்கை.!
"அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய...
யாழில் இளைஞனின் வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர்ப் பகுதியில் போதை...
வடக்கு ஆளுநருடன் பிரதி அமைச்சர் பல விடயங்கள் குறித்து கலந்தாய்வு.!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு...
சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு.!
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வானது கிளிநொச்சி மாவட்ட...
அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.!
பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகள் சட்ட சிக்கல்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன.!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலைகியுள்ளார். ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால...