ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நிலாவெளி போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.