புதிய பாப்பரசர் தெரிவுக்கான கர்தினால்களில் இலங்கையின் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும்.!
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று கர்த்தருக்குள் மீளாத் துயில் கொண்டமையை அடுத்து புதிய பாப்பரசர் தெரிவு பற்றிய பேச்சுக்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன. காலமான பாப்பரசர்...