யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்....
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில்...
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் ஆறு பேர் சீதுவ - அமந்தொலுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வெளிநாட்டவர்கள் குழுவொன்று...
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம்...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு வெளியிட்ட ஊடக...
அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய...
கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிரிகல அணைக்கட்டுக்கருகில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 75 வயதுடைய நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். குளவி கொட்டுக்கு உள்ளான நபர் வத்துபிட்டியல வைத்தியசாலையில்...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்றைய தினமும் எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளிலும் பொதுத் தேர்தலுக்கான...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (1) திகதி ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண...
மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மற்றும் கிழக்கு...