Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: நாட்டு நடப்புக்கள்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை நியமித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.
400 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கண்டி யட்டிநுவர வீதியில் வைத்து குறித்த நபர்…
நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில், 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 707 ஆண்களும்…
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75…
புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல்,…
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில்…
வாக்காளர் அட்டையை விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த…
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (08) இடம்பெற்ற…
எதிர்வரும் வாரத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் நாட்டை வந்தடைய உள்ளது. அதன்பிற்பாடு 40 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது…
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 01 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு இந்த தகவலை வழங்கியுள்ளது.இந்த வரி குறைப்பு, 2024ஆம் ஆண்டு…