Browsing: நாட்டு நடப்புக்கள்

தமிழரசு கட்சி சரியான வகையில் தமிழ் மக்களுக்கு நீதியினையும் நியாயங்களையும் பெற்றுக் கொடுக்குமாக இருந்திருந்தால் நாங்கள் சுயேட்சை குழுவாக போட்டியிட வேண்டிய தேவை நமக்கு இருந்திருக்காது என…

கிளிநொச்சில், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் அரசாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, கம்பஹா மற்றும்…

மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை தயார் நிலையில் வைக்குமாறு இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரணம்…

கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி…

இணையத்தின் ஊடாக முகம் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான எச்சரிக்கை விடுதுள்ளது. இணையத்தில் பெண்கள் சருமத்தை…

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை கட்டுகுருந்த புகையிரத நிலைய அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருவர் சம்பவ…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கான…

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம்…