Browsing: நாட்டு நடப்புக்கள்

மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான்…

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30…

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருளை கியூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

எங்களை அழிப்பதற்கு சிங்களவர்கள் தேவையில்லை, எமது தலைவர்களே போதும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றையதினம் (01.09.2024) நிறைவேற்றப்பட்ட தமிழரசுக் கட்சியின்…

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்…

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத்…

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என…

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர் கொண்டாட்டம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி, அதன் முக்கிய நிகழ்வு இன்று காலை கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில்…