Browsing: நாட்டு நடப்புக்கள்

விடுதலை போராட்டத்திற்கு முன்னர் போல இல்லாது இந்தியாவானது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் மீது நாட்டத்தை குறைத்து வருகிறது. இதற்கு பிரதான காரணம் அவர்களின் ஒற்றுமையில் காணப்படுகின்ற…

மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை மொத்த சந்தையில் 12 வகையான மரக்கறிகளின் மொத்த விலை நூறு ரூபாவை தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க…

காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு…

ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது…

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில…

ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ் சாதனை…

தாய்லாந்தை போல இலங்கையிலும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று…

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுர விதானகமகே இன்று வெள்ளிக்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம்…

தனக்கு சேறுபூசும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு…