இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயமானது ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு ஒன்றை (October ) ஏற்பாடு செய்துள்ளது.
இந்த செயலமர்வானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஒன்றாகவும்
மன்னர் மற்றும் வவுனியா ஒன்றாகவும்
இணைத்து நடத்தப்படவுள்ளது.