நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களது மக்கள் சந்திப்பு இன்றையதினம் அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
1.தேர்தல் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அவரது தனிப்பட்ட நிலைப்பாடு
2.தமிழ் பொது வேட்பாளர் குறித்து அவரது கருத்து
3.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தலை புறக்கணிப்பது குறித்து கருத்து