Share Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link கௌதாரிமுனை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.