ஏழ்மை நிலையிலுள்ள மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை அடுத்த தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது.
பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.