2024ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி,
தேசிய மக்கள் சக்தி – 97 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 26 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3 ஆசனங்கள்
புதிய ஜனநாயக முன்னணி – 2 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1 ஆசனம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1 ஆசனம்
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.