அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றியானது H5N1 பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பன்றியுடன் இருந்த மேலும் இரண்டு பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடாத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பறவை காய்ச்சல் 2020ஆம் ஆண்டு முதல் பறவைகள் மத்தியில் வேகமாகப் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.