பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.