150வதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றையதினம் நடாத்தப்பட்டது.
காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலாவின் தலைமையில் இடம்பெற்றது.
தபால் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையாளர்கள் என பலர் இந்த உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.