யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கட் : 01
ம.பிரதீபன் –
யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர்.
கட் : 02
ஆறுமுகம் கேதீஸ்வரன் –
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.
கட் : 03
விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண –
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்.