Share Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.