• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முறையற்ற பொருளாதாரக் கொள்கையால் நாடு வீழ்ச்சி – ஐக்கிய மக்கள் சக்தி விமர்சனம்!

selvan by selvan
June 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
முறையற்ற பொருளாதாரக் கொள்கையால் நாடு வீழ்ச்சி – ஐக்கிய மக்கள் சக்தி விமர்சனம்!
Share on FacebookShare on Twitter

“தற்போதைய அரசி முறையற்ற பொருளாதார முகாமைத்துவம், நுரைச்சோலை நிலக்கரி மோசடியினாலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தன்னிச்சையான சட்ட அமலாக்கங்கள் காரணமாக நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது” என்று ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாணந்துறை தொகுதி அமைப்பாளர் நயனக ரங்வெல்ல இந்த விவரங்களை அம்பலப்படுத்தினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 86 பகுதிகள் காப்பகங்களாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அறிவிப்பு முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

எமது கட்சியின் விசேட கள ஆய்வுகளின்படி 26 பகுதிகள் மாத்திரமே இதுவரை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி குறிப்பிட்ட ஏனைய காப்பகங்கள் எவை மற்றும் அவற்றின் வர்த்தமானி அறிவித்தல் இலக்கங்கள் என்ன என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டியது சுற்றுச்சூழல் அமைச்சரினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.

யானை வழித்தடங்களை விடுத்து, ஜே.வி.பி.யின் அரசியல் தேவைகளுக்கு ஏற்பவே சில தேவையற்ற பகுதிகள் வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் நாட்டுக்குப் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இருவேறு வகையான நச்சுச் சாம்பல் வெளியேற்றப்படுவதால் மின் நிலையத்தின் ஆயுட்காலமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து நட்டஈடு வசூலிக்கப்படும் என அரசு கூறினாலும் அது வெறும் நாடகமாகவே உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் தற்போது பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ரூபாவின் மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்காக மத்திய வங்கி சுமார் 225 மில்லியன் டொலர்களை அவசரமாகச் சந்தைக்கு விடுவித்த போதிலும் அந்த முயற்சி முற்றாகத் தோல்வியடைந்துள்ளது.

அரசின் பொருளாதாரக் கொள்கை மீதான அவநம்பிக்கை காரணமாக பொருளாதாரம் மேலும் நலிவடைந்துள்ள சூழலில், உலகளாவிய யுத்தச் சூழல் மற்றும் சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் நாடு மேலும் முடங்கும் அபாயம் உள்ளது.” – என்றார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே குறித்துப் பேசுகையில் நயனக ரங்வெல்ல பின்வருமாறு குறிப்பிட்டார்:

“ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமான காட்டுமிராண்டிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே உறுதியாக இருக்கின்றது.

எனினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களை அநாகரிகமான முறையில் சித்திரவதை செய்வதையோ, உடல் ரீதியான ஊனங்களை ஏற்படுத்துவதையோ அல்லது பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்துவதையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டம் அதன் வழியிலேயே கிரமமாக அமல்படுத்தப்பட வேண்டும். கைதிகளுக்கு எதிரான மனிதநேயமற்ற சித்திரவதைகளை சட்ட அமலாக்கப் பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றார்,

Related Posts

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

by selvan
June 9, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர...

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

by selvan
June 9, 2026
0

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள 'தேசிய சாரணர் பொசன் வலயம்' தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி