• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல் – இந்தியரின் கடை தீக்கிரை!

selvan by selvan
June 9, 2026
in உலக செய்திகள்
0
வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல் – இந்தியரின் கடை தீக்கிரை!
Share on FacebookShare on Twitter


வட அயர்லாந்தில் உள்ள ஷான்கில் வீதியில் (Shankill Road), இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனவெறி உந்துதல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு வாழும் இந்தியச் சமூகம் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக இந்திய சமூக மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் நற்செய்தி மண்டபமாக இருந்த இந்தக் கட்டிடத்தைக் கடந்த ஆண்டு விலைக்கு வாங்கிய இந்திய வம்சாவளி உரிமையாளர், இன்னும் சில மாதங்களில் அங்கு புதிய வர்த்தக நிலையம் ஒன்றை திறக்கத் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் மர்ம நபர்களால் வைக்கப்பட்ட தீயில் அந்தக் கடை முற்றிலும் சேதமடைந்தது.

கடந்த 18 வருடங்களாக வட அயர்லாந்தில் வசித்து வரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கடையின் உரிமையாளர் , இந்தத் தாக்குதலால் தனது வாழ்நாள் உழைப்பு வீணாகிவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வட அயர்லாந்து பொலிஸார் ‘இனவெறி வெறுப்புக் குற்றம்’ என்ற அடிப்படையில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts

மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி

மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி

by selvan
June 9, 2026
0

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) பிரித்தானிய மன்னர் மூன்றாம்...

நைஜீரியாவில் தீவிரமடையும் மனிதக் கடத்தல்!

நைஜீரியாவில் தீவிரமடையும் மனிதக் கடத்தல்!

by selvan
June 9, 2026
0

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்ற டஜன் கணக்கான கிராம மக்கள் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவினரால் கடத்தப்பட்ட...

“இனி நேரடியாக மோதுவோம்”- ஈரான் கடும் எச்சரிக்கை!

“இனி நேரடியாக மோதுவோம்”- ஈரான் கடும் எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதுடன், எதிரியுடன் நேரடியாக மோதவும் ஈரான் தயங்காது...

பிரித்தானிய பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்!

பிரித்தானிய பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்!

by selvan
June 9, 2026
0

பிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக்...

17 பேரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை!

17 பேரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை!

by selvan
June 9, 2026
0

பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 17 நபர்களின் அமெரிக்கக் குடியுரிமையை (Naturalized Citizenship) ரத்து செய்வதற்கான...

புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணம் ரத்து!

புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணம் ரத்து!

by selvan
June 9, 2026
0

வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது....

பிரித்தானிய துறைமுக வளாகத்தில் தீ விபத்து – 33 அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!

பிரித்தானிய துறைமுக வளாகத்தில் தீ விபத்து – 33 அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!

by selvan
June 9, 2026
0

பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் SUV ரக...

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

by selvan
June 9, 2026
0

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32...

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணக்கம்!

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணக்கம்!

by selvan
June 9, 2026
0

இஸ்ரேலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரானும் அறிவித்துள்ளது. எனினும், தெற்கு லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால், முன்னெப்போதையும் விட கடுமையான...

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம் – நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!

by selvan
June 8, 2026
0

வடக்கு இஸ்ரேல் மீது தெஹ்ரானில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு, ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி