அமெரிக்க நேரப்படி நேற்று (23) மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார்.
21 வயதுடைய நசீர் பெஸ்ட் என்ற இந்த சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்தபோது, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மனநல மருத்துவச் சிகிச்சைகளுக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related Posts
பாகிஸ்தானில் இராணுவத்தினர் பயணித்த புகையிரதம் மீது குண்டுத் தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயணித்த விசேட புகையிரதம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24...
80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் வேட்டை விலங்கு கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபடிவங்கள் மூலம், ஒரு பிரம்மாண்ட கடல் வேட்டை விலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.இதற்கு விஞ்ஞானிகள் 'டைலோசாரஸ் ரெக்ஸ்' (Tylosaurus rex)...
மிஸ் வெனிசுவேலா அழகி மீது தாக்குதல்!
பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் (2026) பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுவேலா அழகி ஆண்ட்ரியா டெல் வால் ஒப்பனையாளரால் தாக்காப்பட்டுள்ளார். தான் தங்கியிருந்த உணவகத்தின்...
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!
பிரித்தானியாவின் நார்ஃபோக் (Norfolk) பிராந்தியத்தில், சிறுமிகளைக் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மீது 40 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்...
அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக...
சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து – 82 பேர் பலி!
வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்,...
மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”
சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட, அல்பினோ எருமை மன அழுத்தத்தால் உடல் எடை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றதுகுறித்த எருமை பிரபலமடைந்ததிலிருந்து, அது...
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப்...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுஅதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.இது முன்னைய விலையுடன்...
போலந்திற்கு மேலதிகமாக 5,000 படையினரை அனுப்ப அமெரிக்கா திட்டம்
போலந்திற்கு அமெரிக்கா மேலதிகமாக 5,000 படையினரை அனுப்பும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப்,...










