ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது 05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிபாரிசில் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும், குறித்த கலாச்சார மண்டப கட்டிடத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க நிந்தவூருக்கு வருகை தரவுள்ள அதிமேதகு ஜனாதிபதி அவர்களை சபை உறுப்பினர்கள் பாராட்டி உரையாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Related Posts
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்பு!
தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம்...
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான...
யாழ்ப்பாணத்தில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்
யாழ்ப்பாணம் மாமுனை கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டது ”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில்...
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் என்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடக்கமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்...
நுவரெலியாவில் ஆசிரியர் வழிகாட்டல் கருத்தரங்கு!
தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊடக சங்க ஆசிரியர்களுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி, ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலுயா மாவட்ட...
மானிப்பாய் மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆரம்பம்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான மூன்றாவது துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.சம்பிரதாய முறைப்படி விருந்தினர்கள்...
இன்றும் பல பகுதிகளில் 100 மி.மீ வரை பலத்த மழை
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
ஹட்டனில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஹட்டன் டிக்கோயா பகுதியில் முதிய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர்....
வட்சற பியவற – 2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வட்சற பியவற - 2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் நேற்றைய தினம் இடம்பெற்றது. 'கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்' என்ற...
இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் – சுமந்திரன் விளக்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு முன்னெடுக்கும்...










