தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படம் தொடர்பான அப்டேட்டை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘சிவகார்த்திகேயனுடன் எனது அடுத்த படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளை நான் தற்போது செய்து வருகின்றேன். டிசம்பர் அல்லது ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்’ என்றார்.
Related Posts
‘பைசன்’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக...
‘மிடில் கிளாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி "மிடில் கிளாஸ்" என்ற புதிய படத்தை...
மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர...
முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'தெலுசு கடா'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது....
‘காந்தா’ படத்திற்கு எதிராக மனுத் தாக்கல்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துல்கர்...
உயிரிழந்த நடிகர் உயிருடன் இருக்கின்றாரா?; வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
ஹிந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் இன்று (11) காலமானார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும்,...
அமலாக்கத்துறையில் ஆஜரான நடிகர் ஸ்ரீகாந்த்!
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது பிணையில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின்...
திரையுலகில் கால் பதிக்கும் சிவாஜி கணேசனின் பேரன்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், 'ஜூனியர் சிவாஜி' என்ற பெயரில் சில...
‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக இவ்வளவு கோடி வியாபாரமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே, அப்படத்தின் ஒவ்வொரு உரிமைகளும்...
நடிகை திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...










