• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் அனிருத் – தனுஷ் கூட்டணி!

Thamil by Thamil
October 10, 2025
in சினிமா செய்திகள்
0
மீண்டும் இணையும் அனிருத் – தனுஷ் கூட்டணி!
Share on FacebookShare on Twitter

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகான அந்தப் படத்திற்கு பிறகு ‘வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம்’ போன்ற தனுஷ் நடித்த படங்களுக்கு அனிருத்தான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

தனுஷ் – அனிருத் கூட்டணிக்கென்ற இசையுலகில் பெரிய இரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ஆனால், “திருச்சிற்றம்பலம்” படத்திற்கு பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணி எப்போது அமையும் என்று இரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், நடிகர் தனுஷ் ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் அனிருத் – தனுஷ் இணைவு இரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

‘பைசன்’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘பைசன்’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

by Thamil
November 12, 2025
0

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக...

‘மிடில் கிளாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

‘மிடில் கிளாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

by Thamil
November 12, 2025
0

தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி "மிடில் கிளாஸ்" என்ற புதிய படத்தை...

மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

by Thamil
November 12, 2025
0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர...

முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை!

முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை!

by Thamil
November 12, 2025
0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'தெலுசு கடா'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது....

‘காந்தா’ படத்திற்கு எதிராக மனுத் தாக்கல்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

‘காந்தா’ படத்திற்கு எதிராக மனுத் தாக்கல்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

by Thamil
November 11, 2025
0

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துல்கர்...

உயிரிழந்த நடிகர் உயிருடன் இருக்கின்றாரா?; வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

உயிரிழந்த நடிகர் உயிருடன் இருக்கின்றாரா?; வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

by Thamil
November 11, 2025
0

ஹிந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் இன்று (11) காலமானார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும்,...

அமலாக்கத்துறையில் ஆஜரான நடிகர் ஸ்ரீகாந்த்!

அமலாக்கத்துறையில் ஆஜரான நடிகர் ஸ்ரீகாந்த்!

by Thamil
November 11, 2025
0

போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது பிணையில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின்...

திரையுலகில் கால் பதிக்கும் சிவாஜி கணேசனின் பேரன்!

திரையுலகில் கால் பதிக்கும் சிவாஜி கணேசனின் பேரன்!

by Thamil
November 11, 2025
0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், 'ஜூனியர் சிவாஜி' என்ற பெயரில் சில...

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக இவ்வளவு கோடி வியாபாரமா?

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக இவ்வளவு கோடி வியாபாரமா?

by Thamil
November 10, 2025
0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே, அப்படத்தின் ஒவ்வொரு உரிமைகளும்...

நடிகை திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

நடிகை திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

by Thamil
November 10, 2025
0

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி