• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை விதித்த தலிபான் அரசு!

admin by admin
September 19, 2025
in உலக செய்திகள்
0
ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை விதித்த தலிபான் அரசு!
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் பைபர் ஒப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்தத் தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைஃபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில், நேற்று முதல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்கள் வணிகம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இணையத்தை பெரிதும் நம்பியிருப்பதால், இது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொலைபேசி இணைப்புகள் வழியாக மட்டுமே இணையத்தை அணுக முடியும். ஆனால் அதுவும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Posts

மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி

மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி

by selvan
June 9, 2026
0

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) பிரித்தானிய மன்னர் மூன்றாம்...

நைஜீரியாவில் தீவிரமடையும் மனிதக் கடத்தல்!

நைஜீரியாவில் தீவிரமடையும் மனிதக் கடத்தல்!

by selvan
June 9, 2026
0

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்ற டஜன் கணக்கான கிராம மக்கள் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவினரால் கடத்தப்பட்ட...

“இனி நேரடியாக மோதுவோம்”- ஈரான் கடும் எச்சரிக்கை!

“இனி நேரடியாக மோதுவோம்”- ஈரான் கடும் எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதுடன், எதிரியுடன் நேரடியாக மோதவும் ஈரான் தயங்காது...

பிரித்தானிய பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்!

பிரித்தானிய பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்!

by selvan
June 9, 2026
0

பிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக்...

வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல் – இந்தியரின் கடை தீக்கிரை!

வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல் – இந்தியரின் கடை தீக்கிரை!

by selvan
June 9, 2026
0

வட அயர்லாந்தில் உள்ள ஷான்கில் வீதியில் (Shankill Road), இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனவெறி உந்துதல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து...

17 பேரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை!

17 பேரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை!

by selvan
June 9, 2026
0

பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 17 நபர்களின் அமெரிக்கக் குடியுரிமையை (Naturalized Citizenship) ரத்து செய்வதற்கான...

புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணம் ரத்து!

புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணம் ரத்து!

by selvan
June 9, 2026
0

வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது....

பிரித்தானிய துறைமுக வளாகத்தில் தீ விபத்து – 33 அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!

பிரித்தானிய துறைமுக வளாகத்தில் தீ விபத்து – 33 அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!

by selvan
June 9, 2026
0

பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் SUV ரக...

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

by selvan
June 9, 2026
0

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32...

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணக்கம்!

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணக்கம்!

by selvan
June 9, 2026
0

இஸ்ரேலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரானும் அறிவித்துள்ளது. எனினும், தெற்கு லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால், முன்னெப்போதையும் விட கடுமையான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி