ஷார்ஜாவில் நேற்று (01) இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரசீத் கான் படைத்தார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3 ஆம் இடமும், 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4 ஆம் இடமும், 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
Related Posts
ஆர்.சி.பி. போட்டிகள் குறித்து வெளியான தகவல்!
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக இந்த சீசனில் (2025) ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது. வெற்றிக் கொண்டாட்ட பேரணியின் போது பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட...
கிரிக்கெட் வீரரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு; ஐவர் கைது!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவின் பூர்வீக வீட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம், பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
ஒலிம்பிக் விளையாட்டில் மூன்றாம் பாலினம் பங்கேற்பதற்கு தடை விதிக்க முடிவு!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது திருநங்கைகள் பங்கேற்பதற்கு தடை விதிப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு ஆலோசித்து வருகிறது. 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்...
காற்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஓய்வு!
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன் என காற்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'வரும்...
நேரு ஸ்டேடியத்தை இடிக்கத் தீர்மானம்!
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம்...
சாம்சன் – ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால் இதுவே தோனியின் கடைசி ஐ.பி.எல்.!
19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16 ஆம் திகதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும்...
பாகிஸ்தான் – இலங்கை இன்று மோதல்!
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள்...
இந்திய வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம்!
மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில்...
பிடே உலகக் கிண்ண சதுரங்கப் போட்டி; அடுத்த சுற்றுக்கு முன்னேறியவர்கள் யார்?
பிடே உலகக் கிண்ண சதுரங்கப் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராதி 3 ஆவது சுற்றில், சாம் ஷங்லாண்டை (அமெரிக்கா) சந்தித்தார்....
வெஸ்ட் இண்டீஸ் – நியூசிலாந்து ஆட்டம் தொடர் மழையால் இரத்து!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில்...










