பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் – பால்டிஸ்தானில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (01) டயமர் மாவட்டத்தின் சிலாஸில் மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபட் மீது சோதனை தரையிறக்கத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Posts
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படும்!
ரஷ்யாவுடன் வா்த்தகம் செய்யும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 500 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளாா். இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி...
ஒரு பெண்ணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அமெரிக்கா தயாராக இல்லை!
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக இருந்தவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா...
எரிபொருள் தாங்கி மீது பேருந்து மோதி விபத்து; 42 பேர் உயிரிழப்பு!
சவுதி அரேபியாவில் எரிபொருள் தாங்கி மீது பேருந்து மோதிய விபத்தில் சேர்ந்த 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட...
சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழப்பு!
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது...
கடலில் கவிழ்ந்த படகு; நால்வர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ கடற்பகுதியில் படகு ஒன்றில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் சிலர் நுழைய முயன்றனர். அப்போது திடீரென ராட்சத அலை தாக்கியதால் அந்தப் படகு நடுக்கடலில்...
ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அமெரிக்க ட்ரோன்கள்!
ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அத்துமீறி அமெரிக்க ட்ரோன்கள் பறந்து வருவதாக, தலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அருகிலுள்ள நாடு ஒன்றின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் நுழைந்து...
ஈரானை விட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான்!
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் இராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலையீட்டால்...
வன்முறை மற்றும் ஊழலுக்கு எதிராக வெடித்த போராட்டம்!
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியை GenZ...
ஜேர்மனி அரசாங்கத்தின் அதிரடி முடிவு!
ஜேர்மனி இராணுவத்தில் சுமார் 1 இலட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜேர்மனி...
அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி குறைக்கப்படும்!
மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நுகர்வோர் மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவலைகள்...










