தெலுங்கானா மாநிலம், விகாராபாத்தில் கணவன் சாறி வாங்கித் தராததால் மனைவி கணவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது. வீட்டில் கணவரான குமாரிடம் அவரது மனைவி ரேணுகா புதிதாக சாறி வாங்கித் தரும்படி கேட்ட போது குமார் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குமார் தனது மனைவியை கன்னத்தில் அறைந்தார். கணவன் கன்னத்தில் அறைந்ததால் ரேணுகா கோபத்தில் வீட்டு சமையலறைக்கு ஓடிய ரேணுகா அங்கிருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் கண்ணில் வீசி தனது சாறியால் கணவரின் கழுத்தில் சுற்றி இறுக்கியதால் அவர் இறந்துள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொலை செய்தவரை கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்; விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!
தமிழக முதல்வர் பதவியேற்பில் தொடர்ந்தும் இழுபறி நீடித்துவரும் நிலையில் அ தி முக உறுப்பினர்கள் சிலர் தமிழகவெற்றிக்கழகத்தின் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின நிபந்தனையற்ற...
தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு ; ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக்...
மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்!
உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் அசோக் பாஹர்(71). உத்தராகண்டில் உள்ள இந்திய மருந்துள் நிறுவனத்தில் (ஐடிபிஎல்) மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும், வெளியுறவுத்துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு...
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!
தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய...
காணாமல் போன MLA ; நள்ளிரவில் பரபரப்பு – விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!
தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக...
பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!
தமிழகம் ஒரு சிக்கலான அரசியல் சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை, அதாவது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் கட்சி, ஆட்சி அமைக்க...
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?
தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய இழுபறி மேலும் தீவிரமடைந்துள்ளது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், தங்களது 107 சட்டமன்ற...
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!
தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திராவிர முன்னேற்றக் கழகம் (திமுக) அல்லது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரு...
மக்கள் வழங்கிய ஆணையை மதியுங்கள்!விஜயைப் பதவியேற்க அனுமதியுங்கள்!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதமைக்கு பல்வேறு தரப்பினரும்...
118 கையெழுத்துக்களுடன் திரும்பி வாருங்கள்; இரண்டாவது நாளாகவும் விஜய்யை திருப்பி அனுப்பிய ஆளுநர்!
தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் முன்வைத்த ஆட்சி அமைக்கும் திட்டத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று 6 ஆம்...










