• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

வடகொரியா தலைவர் சீனாவிற்கு விஜயம்..!

Thamil by Thamil
August 29, 2025
in உலக செய்திகள்
0
வடகொரியா தலைவர் சீனாவிற்கு விஜயம்..!
Share on FacebookShare on Twitter

வடகொரியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் எதிர்வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா அதிபர் புடின் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷ்யா அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆனால் வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், வடகொரியா அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவின் அழைப்பை ஏற்று இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டது.

அச்சமயத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின்                           கல்விக் கடனை அடைத்த இந்தியர்!

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின் கல்விக் கடனை அடைத்த இந்தியர்!

by Bharathy
May 12, 2026
0

அமெரிக்கா​வின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்​லூரி​யில் ஜவுளி தொடர்​பான பாடங்கள் கற்​பிக்​கப்​படு​கின்​றன. கடந்த 8 ஆம்...

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

by Bharathy
May 12, 2026
0

ஈரானுடனான போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று 12 ஆம் திகதி கூறியதைத் தொடர்ந்து ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான...

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி!

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி!

by Bharathy
May 12, 2026
0

பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பிரதமர் Keir Starmer மீது தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அரசியல் ஆய்வாளர் ரிக்பி வெளியிட்ட...

பயங்கரவாத சதி முறியடிப்பு! தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது!

பயங்கரவாத சதி முறியடிப்பு! தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது!

by Bharathy
May 12, 2026
0

Paris நகரில் Dafer M. என்ற 26 வயதுடைய துனிசிய இளைஞர், லூவர் அருங்காட்சியகம் மற்றும் ஒரு யூத ஆலயத்தை தாக்க திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது...

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி தடை!

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி தடை!

by Bharathy
May 12, 2026
0

ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதியை எளிதாக்க உதவுவதாகக் கூறப்படும் 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட்...

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வாரம் 100 மில்லியன் பெரல் எண்ணெய் இழப்பு!

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வாரம் 100 மில்லியன் பெரல் எண்ணெய் இழப்பு!

by Bharathy
May 12, 2026
0

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் இதே வேகத்தில் தொடர்ந்தால், சர்வதேச சந்தையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 100 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் இழப்பு ஏற்படும்...

சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவருடன் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவருடன் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

by Bharathy
May 12, 2026
0

ஓமான் வெளி விவகார அமைச்சர் சையித் பத்ர் பின் ஹமத் அல் புசைதி, சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் ஆர்செனியோ டொமிங்குவேஸை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை...

வௌவால்கள் இடம் புதிய கொரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

வௌவால்கள் இடம் புதிய கொரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

by Bharathy
May 11, 2026
0

வௌவால்களிடம் புதிய வகை கொரோனா வைரஸை தாய்​லாந்து விஞ்​ஞானிகள் கண்​டுபிடித்​துள்​ளனர். இதுகுறித்​து, ‘செல்’ என்ற மருத்​துவ இதழில் வெளி​யான கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தாய்​லாந்​தில் உள்ள வௌவால்களிடம் கண்​டறியப்​பட்​டுள்ள...

ஈரான் போருக்கு உதவியாக ஈராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்!

ஈரான் போருக்கு உதவியாக ஈராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்!

by Bharathy
May 11, 2026
0

ஈ​ரான் போருக்கு உதவும் வகை​யில், ஈராக்​கின் பாலை​வனப் பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​துள்​ளது. இதை ஈராக் படை​யினர் கண்​டு​பிடித்​த​போது, அவர்​களை விரட்டியடிக்க இஸ்​ரேல் வான் தாக்​குதலை​யும்...

நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்!

நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்!

by Bharathy
May 11, 2026
0

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி