• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 29.08.2025

Mathavi by Mathavi
August 29, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 29.08.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்நாள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த நாள் உதவி செய்யும். பிடித்த விஷயங்களை எல்லாம் இன்று செய்யலாம். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயற்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களாக இருந்தால் கூட அவர்களிடம் உங்களுடைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் ஜாக்கிரதை.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வேலையில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்களை யாராலும் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. உங்களுடைய நிதானம் நிறைய நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்திருந்த நகையை மீட்பதற்கு உண்டான வழிகளை மேற்கொள்ளுங்கள். நன்மை நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தோடு உட்காரக் கூடாது. முக்கியமான வேலைகளை முழு கவனத்தோடு செயற்படுத்தி முடிக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதிதாக வேலை தேடுவது, புதிதாக தொழில் தொடங்குவது, இதுபோல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இறைவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய நலனில் அக்கறை காட்டவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அலட்சியப் போக்கோடு இருப்பீர்கள். எதிலும் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. இதனால் வேலையிலும் வியாபாரத்திலும் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசும் போது ஜாக்கிரதையாக செயற்படுங்கள். இல்லையென்றால் முக்கியமான விஷயத்தை நாளை தள்ளி போட்டு விடலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. எதிரிகள் இன்று தோற்றுப் போவார்கள். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கிறது. எதிர்பாராத பரிசு இருக்கிறது. கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். சம்பள உயர்வு பதவி உயர்வு எதிர்பாராத இலாபத்தின் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் சரியாகும். குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதம் தகராறு ஒரு முடிவுக்கு வரும். நீண்ட நாள் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நிம்மதி நிறைவாக கிடைக்கும் நாள்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்த இலக்கை அடைவீர்கள். நீண்ட நாள் முயற்சி செய்து சாதிக்க முடியாத காரியத்தை, சாதித்துக் கொள்ள இந்த நாள் கை கொடுக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.05.2026

by Mathavi
May 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்டு வந்த...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

by Mathavi
May 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

by Mathavi
May 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.05.2026

by Mathavi
May 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து, அந்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில்...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.04.2026

by Mathavi
April 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தாமதத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளுக்கு செல்லும்போது அரை மணி நேரம் முன்கூட்டியே, குறிப்பிட்ட இடத்திற்கு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

by Mathavi
April 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப...

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.04.2026

by Mathavi
April 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை மேலோங்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி