“வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழுமையான கதவடைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஒரு பாரிய சவாலாக அமையும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை (18) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழுமையான கதவடைப்பு போராட்டமானது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகவே அமையும்.
இந்த அரசாங்கம் பதவியேற்ற ஒரு வருட காலத்திற்குள் இவ்வாறான ஒரு போராட்டம் முன்னெடுப்பது அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும்.
கதவடைப்பு போராட்டத்திற்கு சில காட்சிகள் தமது கட்சிகளின் கொள்கைகளுக்கமைய ஆதரவு வழங்கியுள்ளதுடன் சிலர் ஆதவளிக்க மறுத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Related Posts
மறைந்த தென் மாகாண ஆளுநருக்கு அஞ்சலி செலுத்திய வடக்கு ஆளுநர்!
மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (18) செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர...
அரசுக்கு எதிரான நுகேகொடை பேரணி; ரவிக்கு இன்னும் அழைப்பு வரவில்லையாம்!
"அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தனக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த...
ஒன்பது மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு...
ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!
தென்னிலங்கையில் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) செவ்வாய்க்கிழமை கைது...
புத்தர் சிலை விவகாரத்திற்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழு வேண்டும்!
"திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
தம்பதியினர் சுட்டுக்கொ*லை; தங்காலையில் பயங்கரம்!
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று மாலை 6.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ....
இனவாதத் தீயை மூட்ட இனியும் இடமளியோம்!
"இலங்கையில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு நான் மட்டுமல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை...
இளங்குமரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஒரு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்கு வெளியில் பகிரங்கமாக தெரிவித்த சில கருத்துக்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை தேசிய மக்கள் சக்தியின்...
யாழில் ஹாட்லி மைந்தர்களின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!
ஹாட்லி மைந்தர்களின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை - இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களால் நேற்று (17) திங்கட்கிழமை...
அநுராதபுரத்தில் “ஜனனி” வேலைத்திட்டத்தின் இரண்டாவது செயலமர்வு!
"ஜனனி" வேலைத்திட்டத்தின் அநுராதபுரம் மாவட்டத்தின் இரண்டாவது செயலமர்வானது, 13.11.2025 திகதியன்று “திலகா சிட்டி” விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச்செயலமர்வில், அனுராதபுர மாவட்டத்தின் பல்வேறு அரசியல்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்...










