பாகிஸ்தானில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அங்கு உலங்கு வானூர்தியில் அரசாங்கம் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.
உலங்கு வானூர்தி தரையிறங்கியபோது மோசமான வானிலை காரணமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் விமானிகளைக் காப்பாற்றினர். அதற்குள் எதிர்பாரா விதமாக விமானம் வெடித்ததில் விமானிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Related Posts
சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை...
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்கள் பாவனைக்கு தடை விதிப்பு!
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான சட்டம் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில்...
இந்தியா மீது விதித்த வரி குறைக்கப்படும்!
'ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதால், இந்தியா மீது விதித்த வரி குறைக்கப்படும்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தாா். இது...
அயர்லாந்தின் ஜனாதிபதியாக கேத்தரின் கோனொலி பதவியேற்பு!
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான கேத்தரின் கோனொலி (வயது 68) சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கு அங்குள்ள...
பாகிஸ்தான் குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று (11) மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு...
ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம்!
துருக்கியின் C-130 ரக இராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 இராணுவ...
பாகிஸ்தானில் தற்கொ*லை குண்டுத் தாக்குதல்!
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத்...
அமெரிக்கா நம்பத்தகுந்த நாடு இல்லை!
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார மேதையும் ஆனவர் ரகுராம் ராஜன். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரிசர்வ் வங்கி கவர்னர்...
ஜப்பான் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!
ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக...
சிறைச்சாலையில் பாரிய கலவரம்; பலர் உயிரிழப்பு!
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில்...










