சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Related Posts
2026 – ஐ.பி.எல்; அணிகளின் பயிற்சியாளர் விபரம் அறிவிப்பு!
ஐ.பி.எல் தொடரின் 19 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ளது....
தொடரில் இருந்து விலகிய வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி...
ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆர்.சி.பி. அணியை வாங்க முடிவு!
விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான...
உலகக் கிண்ண காற்பந்து போட்டி; பல ஆண்டுகளுக்கு பிறகு நோர்வே தகுதி!
உலகக் கிண்ண காற்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11 ஆம் திகதி முதல் ஜூலை 19 ஆம் திகதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா...
ஆர்.சி.பி.யின் பயிற்சியாளராக குமார் சங்கக்கார மீண்டும் நியமிப்பு!
இலங்கை அணியின் முன்னாள் கப்டன் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 இல் ராஜஸ்தான் றோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய...
ஆண்கள் டென்னிஸ் போட்டி; சம்பியன் பட்டம் வென்ற சின்னர்!
உலகின் டொப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56 ஆவது ஆண்கள் டென்னிஸ்...
ஆப்பிரிக்க மண்ணில் மெஸ்சியின் முதல் கோல்!
ஆப்பிரிக்க கண்டத்தி்ல் உள்ள அங்கோலா நாட்டின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி உலக காற்பந்து சம்பியனான அர்ஜென்டினா அணியை காச்சி காற்பந்து போட்டியில் விளையாட அழைக்கப்பட்டடு...
ஆண்கள் டென்னிஸ் போட்டி; இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அல்காரஸ்!
உலகின் டொப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56 ஆவது ஆண்கள் டென்னிஸ்...
டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய வீரர்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா இந்திய வீரர்களின்...
உலகக் கிண்ண சதுரங்கப் போட்டி; காலிறுதிக்கு சுற்றுக்குள் நுழைந்த வீரர்!
கோவாவில் உலகக் கிண்ண செஸ் நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன. நேற்று நடந்த முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன்...










