உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
ரஷ்ய அதிபர் புடின் இன்று (15) அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பும் முக்கிய காரணம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்கள் பாவனைக்கு தடை விதிப்பு!
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான சட்டம் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில்...
இந்தியா மீது விதித்த வரி குறைக்கப்படும்!
'ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதால், இந்தியா மீது விதித்த வரி குறைக்கப்படும்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தாா். இது...
அயர்லாந்தின் ஜனாதிபதியாக கேத்தரின் கோனொலி பதவியேற்பு!
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான கேத்தரின் கோனொலி (வயது 68) சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கு அங்குள்ள...
பாகிஸ்தான் குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று (11) மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு...
ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம்!
துருக்கியின் C-130 ரக இராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 இராணுவ...
பாகிஸ்தானில் தற்கொ*லை குண்டுத் தாக்குதல்!
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத்...
அமெரிக்கா நம்பத்தகுந்த நாடு இல்லை!
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார மேதையும் ஆனவர் ரகுராம் ராஜன். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரிசர்வ் வங்கி கவர்னர்...
ஜப்பான் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!
ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக...
சிறைச்சாலையில் பாரிய கலவரம்; பலர் உயிரிழப்பு!
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில்...
பதவி விலகிய பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் அதிகாரிகள்!
பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைமை அதிகாரி ஆகிய இருவரும் பதவி விலகியுள்ளனர். தங்கள் செய்தி வெளியீட்டில் பாரபட்சம்...










