உத்தர பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம் – 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்த அவர் கடந்த, மாதம் 15 ஆம் திகதி பூமிக்குத் திரும்பினார்.
இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, விரைவில் இந்தியா வருகிறார் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
வரும் 23 ஆம் திகதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்து கொள்கின்றார். அவர் தனது சொந்த ஊரான லக்னோ செல்லும் முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
அந்தக் கட்சியின் ஒரே இலக்கு நம்மை தூற்றுவதே!
த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப்போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று,...
டெல்லி கார் வெடிப்பிற்கு முன்பு மாணவன் ஒருவனின் எச்சரிக்கை பதிவு; பரபரப்பு தகவல்!
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக...
குண்டுவெடிப்பு தொடர்பில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு...
டெல்லி கார் வெடி விபத்து; பாம்பன் புகையிரத பாலத்திற்கு பலத்த பாதுகாப்பு!
டெல்லி கார் வெடி விபத்து எதிரொலியாக பாம்பன் புதிய புகையிரத பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (10)...
கார் வெடிப்பு சம்பவத்தை நடத்தியவர் தொடர்பில் வெளிவந்த பரபரப்பு தகவல்!
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸாரினால்...
டெல்லி கார் வெடி விபத்து; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.!
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதி மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்...
இந்திய பிரதமர் பூடானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
இந்திய பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பூடான் நாட்டிற்கு பயணமானார். இந்தியா - பூடான் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும்...
டெல்லி வெடி விபத்து; விஜய் இரங்கல் பதிவு!
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று (10) மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த...
கார் வெடி விபத்து; காரின் உரிமையாளர் கைது!
டெல்லி, செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து...
திடீரென வெடித்துச் சிதறிய கார்; பலர் உயிரிழப்பு!
இந்தியாவின் தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று (10) மாலை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது....










