நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று (14) வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்புக் காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை இரசிகர்கள் அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சிறப்புக் காட்சி 9 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு வருகின்றனர்.
Related Posts
தனுஷ் மீது நடிகை மான்யா பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும்...
சூர்யா நடிக்கும் படம் குறித்து வெளியான தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45 ஆவது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர்...
திரைத்துறையில் கால் பதிக்கும் மோகன்லாலின் மகள்!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'டைஸ் ஐரே' என்ற பேய்...
‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
2001 ஆம் ஆண்டு நடிகர்களான விஜய் - சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன்,...
நடிகர் கார்த்திக் தொடர்பில் பேசிய இயக்குனர் பாரதி கண்ணன்!
தமிழ் சினிமாவில் 1990 - 2000 களில் வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பாரதி கண்ணன். தற்போது, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,...
‘தி பேஸ் ஒப் தி பேஸ்லெஸ்’ படம் குறித்து வெளியான தகவல்!
ஷைசன் பி.உசுப் இயக்கத்தில் ட்ரை லைட் கிரியேஷன்ஸ் சார்பில் சான்ட்ரா டிசோசா ராணா தயாரிப்பில் வின்சி அலாய்சியஸ், சோனால் மொஹந்தி, அஜிஸ் ஜோசப் நடித்துள்ள திரைப்படம் தி...
27 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி!
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா ஆகியோர் நடித்த 'லப்பர் பந்து' படம் கடந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்தது....
‘பைசன்’ படத்தின் ஓடிடி வெளியீடு!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக...
‘வாரணாசி’ படம் குறித்து வெளியான தகவல்!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார். இந்தப்...
ராஜேந்திரன் நடிக்கும் படம் குறித்து வெளியான தகவல்!
பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நான் கடவுள்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராஜேந்திரன். பின்னர், வில்லன், காமெடி உட்பட பல்வேறு கதாப்பாத்திரங்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்....










