• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

சாதிதான் நம்முடைய முதல் எதிரி – கமல்ஹாசன் தெரிவிப்பு..!

Thamil by Thamil
July 30, 2025
in இந்திய செய்திகள்
0
சாதிதான் நம்முடைய முதல் எதிரி – கமல்ஹாசன் தெரிவிப்பு..!
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், சமூக வலைதளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

குறித்த பதிவில் “பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆணவப் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெற வேண்டும். கவினின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்முறைகள் சமூக இழிவுகளாகும். அதனை எதிர்த்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பது உணரப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்த சுர்ஜித், தனது அக்காவை கவின்குமார் காதலித்தமைக்கு தான் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும், அவர் மறுத்ததால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

விசாரணையில், சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் பொலிஸ் பதவியில் பணியாற்றுபவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலைக்கு எதிராக கவின்குமாரின் உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு பெண்ணின் பெற்றோர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!

உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று...

நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோக வெற்றி; பெரும்பான்மையை நிரூபித்த டிவிகே!

நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோக வெற்றி; பெரும்பான்மையை நிரூபித்த டிவிகே!

by Bharathy
May 13, 2026
0

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும், தமிழக வெற்றி கழக (TVK) தலைவருமான சி. ஜோசப் விஜய், இன்று 13 ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் தனக்கு ஆதரவாக 144...

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

by Bharathy
May 13, 2026
0

ருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதல் வைத்தியாசலையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்திய...

தங்கம், வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்திய இந்தியா!

தங்கம், வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்திய இந்தியா!

by Bharathy
May 13, 2026
0

வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் அவற்றுக்கான இறக்குமதி வரியை 6%-லிருந்து...

தன்னை வாழ்த்திய ஜனாதிபதி அநுரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த விஜய்.!

தன்னை வாழ்த்திய ஜனாதிபதி அநுரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த விஜய்.!

by Mathavi
May 13, 2026
0

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த...

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

by Bharathy
May 12, 2026
0

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்...

வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 இலட்சம் இழந்த‌ பெங்களூர் தொழிலதிபர்!

வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 இலட்சம் இழந்த‌ பெங்களூர் தொழிலதிபர்!

by Bharathy
May 12, 2026
0

பெங்​களூரைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வர் தனக்கு வாட்​ஸ்​-அப்​பில் வந்த திருமண அழைப்​ பிதழை பதிவிறக்கம் செய்​துள்​ளார். உடனே அவரது வங்கி கணக்​கில் இருந்து ரூ.5 லட்​சம் பறி​போனது....

பெங்களூரு தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்று சாதனை!

பெங்களூரு தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்று சாதனை!

by Bharathy
May 12, 2026
0

பெரும்பாலான மக்களுக்கு, இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் செல்வது என்பது விமானத்திலோ அல்லது படகிலோ பயணிப்பதாகும். ஆனால், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் தம்பதியினருக்கு அது இந்தியப்...

சி.வி. சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு டி.வி.கே.வுக்கு ஆதரவு!

சி.வி. சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு டி.வி.கே.வுக்கு ஆதரவு!

by Bharathy
May 12, 2026
0

சி.வி. சண்முகம் தலைமையில் குறைந்தது 30 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு இன்று மே...

முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!

முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!

by Bharathy
May 12, 2026
0

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எடுத்த தனது முதல் முக்கிய நிர்வாக முடிவாக மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி