ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி இரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில், அவதார் படத்தின் 3ஆவது பாகம் ‘Avatar:Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
வரும் 25 ஆம் திகதி வெளியாகும் ‘The Fantastic Four: First Steps’ படத்துடன் திரையரங்குகளில் ‘அவதார்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்படும் என அவதார் படக்குழு அறிவித்துள்ளது. அவதார் படத்தின் 3 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Related Posts
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !
மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ ( Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜார்ஜ்குட்டியின் குடும்பத்திற்கு எதிரான...
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா,...
அமெரிக்காவில் உள்ள நடிகை ரோஜா மகள் செய்த சாதனை; பெருமையில் குடும்பம்!
1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற இவர், அதன்பின் அரசியலுக்கு சென்றார். தற்போது...
“முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தவர் இயக்குநர் சேரன். தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யை விமர்சித்து சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்....
4000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா பார்ட் 1 மற்றும் 2. இப்படத்தில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய்...
கர திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்தை வேல்ஸ் நிறுவனம்...
நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’...
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் ஹாட் போட்டோஷூட்!
ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆனார். அவர் அடுத்து சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து...
துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது; ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் வருகிறது!
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ஹிட் ஆக மாறி இருக்கிறது துரந்தர் franchise. கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது....
நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சௌத்ரியின் ஆசை!
பிரபல தயாரிப்பாளர் R B சௌத்ரி நேற்று ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணித்த கார் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு...










