விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், நானி நடிப்பில் கடந்த வருடம் “சூர்யாஸ் சாட்டர்டே” திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தில் நானியுடன் எஸ்.ஜே சூரியா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்திற்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கும் எச்.வினோத் நடிகர் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் எடுக்கவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ரஜினிகாந் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால் அதனைத் தொடர்ந்து குறித்த திரைப்படங்களில் நடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Related Posts
நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’...
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் ஹாட் போட்டோஷூட்!
ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆனார். அவர் அடுத்து சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து...
துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது; ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் வருகிறது!
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ஹிட் ஆக மாறி இருக்கிறது துரந்தர் franchise. கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது....
நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சௌத்ரியின் ஆசை!
பிரபல தயாரிப்பாளர் R B சௌத்ரி நேற்று ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணித்த கார் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு...
வாழை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி..! வாழை 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 2025ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் வாழை. இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர்...
பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே. நாயர் காலமானார்!
மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகர் சந்தோஷ் கே. நாயர் (வயது 65) சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இன்று...
தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற தளபதி விஜய்.. வாழ்த்துச்சொன்ன நடிகை ரம்பா!
கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியை பிடித்து தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்துள்ளார்...
கடைசியா ஒருவாட்டி அப்படி கூப்பிட்டுகிறேன்.. கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு சொன்ன வாழ்த்து!
விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க போகும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். விஜய் உடன் சில...
நடிகை த்ரிஷாவின் 43-வது பிறந்தநாள் !
தமிழ் சினிமாவில் கடந்த 24 ஆண்டுகளாக பயணித்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. இதை...
சேலையில் அழகிய போஸ் கொடுத்த அமலா பால்!
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதை...










