அஜித்குமார் நடிப்பில் “AK 64” படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதிக வசூலை அள்ளிய “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், AK 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப் போகிறார் என்று அஜித் ஹிண்ட் கொடுத்திருந்தார்.
அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் AK 64 நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், 2025 ஒக்டோபர் வரை சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.