• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

ஒரு பந்துடன் விளையாடும் புதிய விதியை ஆரம்பிக்கவுள்ள இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடர் இன்று!

User3 by User3
July 2, 2025
in விளையாட்டுச் செய்திகள்
0
ஒரு பந்துடன் விளையாடும் புதிய விதியை ஆரம்பிக்கவுள்ள இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடர் இன்று!
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அந்தவகையில், தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த இரு அணிகளும், நேருக்கு நேர் மோதிக்கொண்ட இறுதி 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில், இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 35 ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்துடன் விளையாடும் புதிய விதி, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று ஆரம்பமாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகவுள்ளது.

Related Posts

டி20யில் புதிய சாதனை படைத்த பட்லர்!

டி20யில் புதிய சாதனை படைத்த பட்லர்!

by User3
July 19, 2025
0

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களைக் கடந்த 7 ஆவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் (Jos Buttler) படைத்துள்ளார்....

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று.!

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று.!

by Mathavi
July 18, 2025
0

யாழ் வடமராட்சி கிடக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. விளையாட்டு விழாவானது...

கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை!

கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை!

by User3
July 16, 2025
0

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளை கைது செய்வதற்கு அலகாபாத் மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து...

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்ற மாபெரும் உதைபந்தாட்ட சமர்.!

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்ற மாபெரும் உதைபந்தாட்ட சமர்.!

by Mathavi
July 16, 2025
0

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர் நேற்று...

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

by User3
July 15, 2025
0

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்( Mitchell Starc) டெஸ்ட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 15 பந்துகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஐந்து...

ஜப்பானில் இடம்பெற்ற போட்டியில் யாழ் மண்ணின் மைந்தன் சாதனை.!

ஜப்பானில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் யாழ் மண்ணின் மைந்தன் சாதனை.!

by Mathavi
July 14, 2025
0

ஜப்பானில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆசிய, பசுபிக் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குடையிலான பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றி 3 பிரிவுகளில் 2ஆம் இடம் -Dead Lift 307Kg2ஆம் இடம்...

விறுவிறுப்பான கட்டத்தில் 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

விறுவிறுப்பான கட்டத்தில் 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

by User3
July 14, 2025
0

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. அந்த வகையில், நேற்றைய நான்காவது நாள்...

டெஸ்ட் போட்டியில் 225 ஓட்டங்களில் சுருண்ட ஆஸ்திரேலியா..!

டெஸ்ட் போட்டியில் 225 ஓட்டங்களில் சுருண்ட ஆஸ்திரேலியா..!

by Thamil
July 13, 2025
0

கிங்ஸ்டனில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா...

T20 உலகக் கிண்ணம் – முதல் முறையாக தகுதி பெற்றது இத்தாலி!

T20 உலகக் கிண்ணம் – முதல் முறையாக தகுதி பெற்றது இத்தாலி!

by User3
July 12, 2025
0

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது. சர்வதேச தொடர்...

குசல் மெண்டீஸின் சிறப்பான துடுப்பாட்டம் ; பங்களாதேஷை அதிரவைத்தது இலங்கை!

குசல் மெண்டீஸின் சிறப்பான துடுப்பாட்டம் ; பங்களாதேஷை அதிரவைத்தது இலங்கை!

by User3
July 11, 2025
0

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி