அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் எனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நடைமுறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 1 மற்றும் செப்டெம்பர் 1 முதல் இலகுரக வாகனங்களின் பின் இருக்கை பயணிகளும், அனைத்து வாகனங்களில் அனைத்து இருக்கை பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் எனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.