இந்தியா- தெலுங்கானா பகுதியில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் .
விபத்துக்கான காரணம் இது வரையில் கண்டறியப்படாத நிலையில் அந்த மாநில காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.