திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பொத்துவில் பிரதான வீதியில் உந்துருளி மற்றும் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காயடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.