தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே புதிதாக யூடியூப் சனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் யூடியூப் சனல் தொடங்கி கிரிக்கெட் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.