• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2025

Mathavi by Mathavi
June 24, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 24.06.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக வெளியில் போக வேண்டாம். மனதில் இருக்கும் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். எதிலும் அகல கால் வைக்காதீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வந்து போக வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் மனதை தளர விடக்கூடாது. அன்றாட வேலையில் அக்கறை காட்டவும். மூன்றாவது நபரின் பேச்சை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். முருகன் வழிபாடு உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுடைய பாராட்டை பெறுவீர்கள். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற மனப் பயம் இருக்கும். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். தைரியத்தை வர வைத்துக் கொள்ளுங்கள். கடமைகளை சரியாக முடியுங்கள். மிச்சம் இறைவன் விட்ட வழி. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையான அளவு ஓய்வு எடுக்கவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். துணிச்சலோடு செயற்படுவீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனாலேயே நிறைய நன்மைகள் உங்களுக்கு நடக்கப்போகிறது. எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். நேர்வழியில் நடந்து நிறைய பாராட்டுகளை பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடம், வியாபாரங்களில் வாக்குவாதம் உண்டாகும். சவால் விடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்களுக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பகைமை வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் அனாவசியமாக வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். மூன்றாவது நபர் பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். என்ன பிரச்சினை நடந்தாலும் மௌனத்தை மட்டும் பதிலாக வைத்துக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். ஒன்றன்பின் ஒன்றாக நன்மைகள் நடக்கும். உங்களுக்குள் ஆச்சரியமான கேள்விகள் உருவாகும். இந்த நன்மைகள் எல்லாம் நமக்கு நடந்ததா? என்று நீங்களே ஒரு நிமிடம் சிந்திப்பீர்கள். அந்த அளவுக்கு கடவுள் உங்களுக்கு சந்தோஷத்தை இன்று கொடுப்பான். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பதிவு உயர்வு சம்பள உயர்வு, மதிப்பு மரியாதை எல்லாம் தானாக தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் தலைக்கனம் வரக்கூடாது. கவனம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். முன்கோபப்படக் கூடாது. வேலை வியாபாரத்தில் யாரையும் எதிர்த்துக் கொள்ளக்கூடாது. வீட்டிலும் நிதானமாக நடக்க வேண்டும். குடும்ப உறவுகளோடு சண்டை வேண்டாம். இன்று நீங்கள் பிரச்சினை செய்தால் உங்களுக்கு தான் இழப்புகள் பெருசாக இருக்கும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் வேலையில் அனுசரணை, வியாபாரத்தில் லாபம், என்று இந்த நாளுக்கான நல்லதை கடவுள் உங்களுக்கு வரமாக கொடுக்கப் போகின்றான். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.‌ ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மேலதிகாரிகளுடைய அனுசரணை கிடைக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை முதலீட்டில் நிதானம் தேவை. புதிய முடிவை எடுப்பதில் நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி