கிளி/கல்மடுநகர் கல்மடுகுளக்கட்டு அருள்மிகு ஶ்ரீ நெல்முத்து விநாயகர் ஆலய அலங்கார உற்சவ பெருவிழா.
21.06.2025. 10ம் நாள் உபயம்
கண்டாவளை கமக்காரர் அமைப்பு
கல்மடு தீர்த்தவாரியிலிருந்து அடியார்கள் தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம், அஷ்டோத்தர(108) சங்காபிஷேகம் இடம்பெற்றன.
ஸ்தாபிக்கப்பட்டு 94 வது ஆண்டை முன்னிட்டு 94 பானை வைத்து விஷேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.


